Friday, May 1, 2020

354. பேரானந்தம் பரமானந்தம் சாயி ராம நாமம் (ஞானானந்தா)


பேரானந்தம் பரமானந்தம் சாயிராம  நாமம் (n)
உலகில்நாம் தேடிகொள்ளும் பொன்பொருளும் வீணே(2)
உலகில்நாம் தேடிதேடிச் செல்லும் செல்வம் வீணே(2)
ஓடிவந்து காக்கும் ஒரே சாயி என்னும் பேரே (2)
பேரானந்தம் பரமானந்தம் சாயிராம  நாமம் (n)
ஆடும்மனம் தன்னில் சாயி நாமம்தன்னைக் கொள்வோம் (2)
ஈடில்லா அண்டம்தனைத் தாங்கும் அதே ஓம்-ஓம்
பேரானந்தம் பரமானந்தம் சாயிராம  நாமம் (n)
வேறொன்றின்மேல் ஸ்திரமாய்நிற்கும் ஆலும்அரசும் போலே(2)
இப்பாரைத் தாங்கிநிற்கும் வேரே-சாயி பேரைய்யா (2)
அன்றாடம் நாமம்கூறி நாமும் உய்யப் பார்ப்போமா
ஓம்ஓம்என்..றே-ஒலிக்கும் சாயிப்ரணவம் கேட்போமா
பேரானந்தம் பரமானந்தம் சாயிராம  நாமம் (n)
நாமாவளி
பேரானந்தம் பரமானந்தம் சாயிராம  நாமம் (n)
சாய்ராம் சாய்ராம் (2)


அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக சாயி மூர்திக்கி – ஜெய்



No comments:

Post a Comment