Friday, May 1, 2020

355. வருவான் சாயிபிரான் (முருகா ஆறுமுகா)





வருவான் சாயி பிரான் சாயி பிரான் சாயி பிரான்
நெஞ்சம் நெகிழ் பாகாய் தஞ்சம் தரும் தாயாய்
வருவான் சாயி பிரான் சாயி பிரான் சாயி பிரான்
சொல்லியது போலே அன்பு மொழி பேசிட
சொல்லியது போலே அன்பை அள்ளித்தந்திட
வருவான் சாயி பிரான் சாயி பிரான் சாயி பிரான்
நாமாவளி
சாயிராம் (4)




No comments:

Post a Comment