இச்சை விட்டோடிப் போகும் (2)
நன்மைகள் வந்தே சேரும்
சாயிராம் நாமம்சொல்லிப் பாரய்யா (2)
மனம்-நெகிழ்ந்து சேவைசெய்து பாரய்யா
(2)
பாரைய்யா நாமம்சொல்லிப் பாரய்யா
பாரைய்யா சேவைசெய்து பாரய்யா
சாயி-நாமம் நாவில் கொள்வோம்
ப்ரேம-சேவை கையில் கொள்வோம்
(2)
தீன த..யாளன்-சாயி அருள்செய்வான் (2)
வான்மழைபோல் நல்திருநீறைப் பொழிந்திடுவான் (2)
பாரைய்யா நாமம்சொல்லிப் பாரய்யா
பாரைய்யா சேவைசெய்து பாரய்யா
(இச்சை விட்டோடிப் போகும்)
இந்திர லோகம் ஆளும்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவைநான் பெறினும் வேண்டேன்
(2)
என்றாழ்வார் சொன்ன ரங்க சாயிராம் (2)
என்..றநாமம் ஒன்றுபோது…மேஅய்யா
விண்ணையாளும் போகம் வேறு ஏனைய்யா
பாரைய்யா நாமம்சொல்லிப் பாரய்யா
பாரைய்யா சேவைசெய்து பாரய்யா
சாயிராம் சத்ய சாயிராம்
சாயிராம் பர்த்தி சாயிராம்
(இச்சை விட்டோடிப் போகும்)
நாமாவளி
சாயிராம் சாயிராம் பர்த்தி சத்ய சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரேம சத்ய சாயிராம்
No comments:
Post a Comment