Friday, May 1, 2020

357. பாரதி நண்பன் என்றான் (பாரதில் ஸ்ரேஷ்டமாய)


பாரதித் தோழன்-என்றான்
அர்ச்சுனன் நண்பன்-என்றான்
அறியாரோ உன்னை-தந்தையாய் அவரெல்லாம்சாய்ராம்
வந்தாயே அன்புத்தந்தையாய் எமக்காகசாய்ராம்

கம்சன்வீண் பயமும் கொண்டான்
உன்னிடம் பீ..தி-கொண்டான்
அன்னையாய் அறிந்திலனே என் சாயிமாதா
அன்னையாய் உதித்தவளே  என்சாயி மாதா
எம் அன்னையாய் உதித்தவளே  நீ சாயி மாதா
(பாரதித் தோழன்-என்றான்..)
உன்னைபோய் கள்ளன் என்றான்
இரணியன் நிந்தித்தானே
உள்ளம்கவர் கள்வன்என்றுனை என்சா..யி கிருஷ்ணா
என்றவன் அறிந்தி..லனே சத்யசாயிக்ருஷ்ணா
(பாரதித் தோழன்-என்றான்..)
பாஞ்சாலி மானபங்கம்
செய்யவே துணிந்த அந்த
துரியன்உன் பெருமைதன்னையே  என்சா..யிக்ருஷ்ணா
அறிவானோ சிறியஅறிவினால் என்சாயி க்ருஷ்ணா
(பாரதித் தோழன்-என்றான்..)
ராமனும் நீயேசாயி கிருஷ்ணனும் நீதான் சாயி
ஆயினும் தெய்வம்-உன்னையே ஓர்அன்..னையாக
ஆயினும் தெய்வம்-உன்னையே ஓர்தந்..தையாக
கொள்ளநீ வந்தகலியிதே உத்தமம் ஆகத்தோணுதே
என் சா..யிமாதா உத்தமம் ஆகத்தோணுதே
என் சா..யிநாதா உத்தமம் ஆகத்தோணுதே
ராமனும் நீயேசாயி கிருஷ்ணனும் நீதான் சாயி
சர்வமும் நீயே சாயி சகலமும் நீயே சாயி
(Above two lines Fast)

நாமாவளி

ஸ்ரீ சாயி தேவ தேவா ஜகத்காரண நாதா பாபா
ஜகத்காரண நாதா பாபா
பர்த்தி-சதனா விகசித வதனா ஜகத் காரண நாதா பாபா 
ஜகத்காரண நாதா பாபா
நாதா பாபா  






No comments:

Post a Comment