Friday, May 1, 2020

374. சாயி ராம ராம என்று (சாதுலாரா மீறு ரண்டி)


சா..யிராமா ராம-என்று நாவில்-நாமம் சொல்லுவோமா
அன்புநெஞ்சில் சேவைதன்னை கையில்-நாமும் கொள்ளுவோமா
சாயிராமா ஓம்-ஓம் சாயிராமா
சாயிராமா சாய்ராம் சாயிராமா
சித்தரை-பக்தரை மட்டுமல்ல நம்..மையும் காக்கும்
அக்கறை-கொண்டே அக்கரை-சேர்க்கும் ஸ்வாமியின் நாமம்
(சாயிராமா ..)
சேவை கொண்டே பிறர்-துயரைப் போக்கிடுவோமா
சா..யிநாமத்தை சொல்லிசொல்லிநம் வினை-தடுப்போமா
(சாயிராமா ..)
கடைசிவரைத் துணை வருமா சின்னஞ்சிறு ஓடும்
சொந்தமும்-செல்வமும் நீர்க்குமிழி போலவே-போகும்
(சாயிராமா ..)
என்னைக்கின்னாலும் யமன்-வருவான் கையில்க..யிரோடு
அன்னைக்கு-சாயி நாமம்-அன்..றி சொத்து-உதவாது 
(சாயிராமா ..)
மெல்ல-சாயி நாமம்-சொல்ல அது-குருவாகும் (2)
வெல்லவெல்ல-வினை பயத்தைவெல்ல வழி-உருவாகும் (2)
சாயிராமா ஓம்-ஓம் சாயிராமா  (2)
சாயிராமா சாய்ராம் சாயிராமா  (2)
நாமாவளி
சாயிராமா ஓம்-ஓம் சாயிராமா  (2)
சாயிராமா சாய்ராம் சாயிராமா  (2)
சாயிராம சாயிராம சாயிராம சாயிராமா (n)
சாயிராமா




No comments:

Post a Comment