சகலமும் நீ சத்ய சாயி பிரானே
நிஜஸ்வரூபம் நீ ஹ்ருதய வாசி
கேட்டிடாமல் தரும் அன்னை நீ சாயி …(சகலமும் நீ..)
யாரழைப்பார்
உன்போல அன்பாய் சிவ ரூபமே நீயே கதி
வேண்டிட வேறில்லை உன்-தரிசனம் அல்லால்
வந்ததைத் தந்திட மனது வை சாயீ..
(சகலமும் நீ..)
No comments:
Post a Comment