Friday, May 1, 2020

376. அன்னையும் தந்தையும் (தேவ தேவோத்தம தீன சம்ரக்ஷக)






அன்னையும் தந்தையும் தெய்வமும்நீ
நல் பாதை காட்டும் குருவல்லவா
ஹேசாயி சகலமும் நீயல்லவா  
உதித்தாய் நாதா ப்ரேமையின் தூதாய்
உன் திருநாமா சுகமல்லவா
வேதமெய்ப் பொருள்தனை அருந்தவப் பலன்தனை 
ஓர்சாயி நாமா தருமல்லவா



No comments:

Post a Comment