Friday, May 1, 2020

377. ஒரு சாயி நாமம் (ஸ்ரீ ராமசந்த்ரா)


ஒருசா..யி நாமம் அதுநா..லு வேதம்
அதுஅண்டம் உருவாக்கும் ப்ரணவத்தின் ஓம்ஓம்
(ஒருசா..யி நாமம் அதுநா..லு வேதம்)
கஜன்உயிர் காத்தது அந்நாமம் ஆகும்
தீன பாஞ்சாலியும் கூப்பிட்ட நாமம்
ஒருநாமம் போதும் பலன்கோடி யாகும்
நமைகாக்கும் வினைபோக்கும் ஸ்ரீசாயி நாமம்








No comments:

Post a Comment