Friday, May 1, 2020

397. தந்தனத்தோம் தாளத்துடனே (பச்சை மயில் வாஹனனே)


தந்தனத்தோம் தாளத்துடனே
சாயி நாமம் சொல்லிப் பாடிடுவோம் சாயிராம்
(2)
சொல்லச்சொல்லப் பெருகிடுமே மனதில் ஆனந்த-மானந்தமே 
(தந்தனத்தோம் தாளத்துடனே..)
பர்த்திபுரி வாழ்ந்தானே 
இந்தப் பாரை-அன்பில் ஆண்டானே சாயிராம்
மானிடத்தில்-வந்தாலும் அவனோர் ஆண்டவன் ஆண்டவனே
(தந்தனத்தோம் தாளத்துடனே..)
ப்ரேமைஉந்தன் உருவம்என்றே சாயிநம்மிடத்தில்சொன்னானே அவனே
அன்புகொண்ட-சேவைதன்னை-நமக்குப் பாதை-என்று தந்தானே..(தந்தனத்தோம் தாளத்துடனே..)
கையில்-உதிர்நீறுடனே வாயில்-கொண்ட-மலர்ச்சிரிப்புடனே சாயிராம்
மெல்லமெல்ல மெல்லமெல்ல மெல்லமெல்ல மெல்லவந்து (2) 
தரிசனம் கொடுத்திடுவான்..(தந்தனத்தோம் தாளத்துடனே..)
ப்ரேமையின்ஸ்வ..ரூபமேவா திவ்ய-ஆத்ம..ஸ்வரூ..பமேவா..வா..வா
என்று-நம்மை அழைத்திடுவான் அழகாய் பங்காரு என்றுகுழைவான்
 ..(தந்தனத்தோம் தாளத்துடனே..)
சாயிநாமம் சொல்லிடுவோம் சத்ய சாயிகீதம் பாடிடுவோம் சாயிராம்
என்னாத நாளில்லையே என்று சொல்வோர்க்குத் தீதில்லையே
(தந்தனத்தோம் தாளத்துடனே..)
வானமென்ற லோகத்திலே அவன் வீண்-பொழுது-கழிப்பதில்லே சாயிராம் 
மன்னனென்று சொர்க்கத்திலே அழகாய்-தானமர்ந்து களிப்பதில்லே
நம்ம ஸ்வாமி.. நம்ம ஸ்வாமி.. நம்ம சாயி
(தந்தனத்தோம் தாளத்துடனே..)




No comments:

Post a Comment