சாயிராம ஓம்நமோநமோ என்று-கூறுவோர்க்கு துன்பம்தோன்றுமோ(2)
ஷிரடிசாயி சத்யசாயிஓம் என்று கூறவேறு இன்பம்-வேண்டுமோ
சாயிராம ஓம்நமோநமோ என்று-கூறுவோர்க்கு துன்பம் தோன்றுமோ
சத்ய-தர்ம சாந்தி-ப்ரேம ஓம்-நமோ-நமோ
பக்த-ஹ்ருதய சாயி-வரத ஓம்-நமோ-நமோ
(2)
சாது-வர்த..னாய-சாயி ஓம்-நமோ-நமோ
சுலப-ஆஸ்ரி..தாய-சாயி ஓம்-நமோ-நமோ
சாயிராம ஓம்நமோநமோ என்று-கூறுவோர்க்கு துன்பம் தோன்றுமோ
சர்வ-சக்தி மூர்த்தி-சாயி ஓம்-நமோ-நமோ
சர்வாந்தர் யாமி-சாயி ஓம்-நமோ-நமோ
பர்த்தி-ஷேத்ர உத்பவாய ஓம்-நமோ-நமோ
யசஹ்காய ஷிரடி-வாஸி ஓம்-நமோ-நமோ
அல்லா-ஏசு புத்த-சாயி ஓம்-நமோ-நமோ
மஹா-வீர நானக்-சாயி ஓம்-நமோ-நமோ
ராமகிருஷ்ண ரூப-சாயி ஓம்-நமோ-நமோ
சர்வ-தேவ ரூப-சாயி ஓம்-நமோ-நமோ
சாயிராம ஓம்நமோநமோ என்று-கூறுவோர்க்கு துன்பம் தோன்றுமோ
ஜோடி-ஆதி பள்ளி-சோமப்..பாய-ஓம்-நமோ
பக்தவத்ச…லாய-சாயி ஓம்-நமோ-நமோ
பாரத்வாஜ கோத்ர-சாயி ஓம்-நமோ-நமோ
ரத்னாகர வம்சோத்பவ சாயி-ஓம்-நமோ
ஆபஸ்தம்ப சூத்ர-சாயி ஓம்-நமோ-நமோ
அன்ன-வஸ்த்ர தாய-சாயி ஓம்-நமோ-நமோ
சர்வ-புண்ய பலப்ரதாய ஓம்-நமோ-நமோ
சர்வ-பாப ஷயகராய சாயி-ஓம்-நமோ
சாயிராம ஓம்நமோநமோ என்று-கூறுவோர்க்கு துன்பம்தோன்றுமோ(2)
நாமாவளி
சாயிராம.. சாயிராம.. சாயிராம… சாயிராம
போலோ சாயிநாத் மகாராஜ்க்கி-ஜெய்
No comments:
Post a Comment