Saturday, May 2, 2020

421. என் பிறப்பே வீணா (தாசரதே ராம ஜெய ஜெய ராமா)


விருத்தம்(ஆபதாம்)
ஏனடா என்-பிறப்பேனோ
நாள் தோறும் நெஞ்சம் நோவதோ
சீதாவைத் தேடும் ஸ்ரீ ராமன் போலோ நானோ
______________________

என்-பிறப்பே-வீணா உனைக்-காண்..பேனா
சாயி பிரான்-உனைப் பணிந்திடுவேனா
என் பிறப்பே-வீணா உனைக் காண்பேனா
உன்-தாள் தூளியை அணிந்திடுவேனா
அய்யோ-என் வாழ்-நாளை வீ..ணடித்தேனா 






No comments:

Post a Comment