நெஞ்சாரப் பாடிடுவோம் ஜெயஜெயஜெய சாயிராம்
நெஞ்சாறப் பாடிடுவோம் ஜெயஜெயஜெய சாயிராம்
அளவிலா ஆனந்தமே தான்
அளவிலா ஆனந்தமே தான் ?
ஆஹா-என நாம் கொண்டிட நாமம் வேறு இருக்குதா
ஆஹாரம் என-உண்டிட நாமம் வேறு இருக்குதா
நெஞ்சாரப் பாடிடுவோம்
ஜெயஜெயஜெய சாயிராம்
சாயிநாமம் சொல்ல நீரும் பொலபொல வென உதிருதாம்
சாயிநாமம் சொல்ல நீறும் பொலபொல வென உதிருதாம்
பந்த-மாயம் என்ற-சோகம் கடகடவென விலகுதாம்
பந்த-மாயம் மென்ற-சோகம் கடகடவென விலகுதாம்
ஸ்ரீ.சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்
*அளவிலா ஆனந்தமே தான் ? - அளவிலா ஆனந்தம் இருக்கிறது?
(Is bliss measured in quantity?)
Nenjaarap paadiduvom Jayajayajaya Saayiraam (2)
ALavilaa Aanandhamae Dhaan (2)
Aahaa ena naam kondida naamam veru irukkudhaa
Aahaaram ena undida naamam veru irukkudhaa
Nenjaarap paadiduvom Jayajayajaya Saayiraam (2)
ALavilaa Aanandhamae Dhaan (2)
Saayi naamam solla neerum pola polavena udhirudhaam (2)
Bandha-maayam enra-sogam gadagadavena vilaguthaam (2)
Sri Sathua Sai Bhagavaanukki-Jai
No comments:
Post a Comment