Saturday, May 2, 2020

423. கண்ணே சாயி (தயாகரோ ஹே தயாநிதே-பஜன்)


கண்ணே சாயி-என் பொன்னே-சாயி கண்ணுறங்காய்
உன்-விளை..யாட்டுக்கோர் அளவுமிராதோ
 (கண்ணே சாயி-என் பொன்னே-சாயி கண்ணுறங்காய்)
சேவை புரிந்தாய் உடல் இளைத்தாயே
சதா-ஏன் சேவையோ உடல்-நலன் யோசி

தாய்ச்-சொல்லைக் கேளாய் கண்ணே-என் சாயி 



No comments:

Post a Comment