Sai Nama Sankeerthanam
Saturday, May 2, 2020
424. தாய்-தந்..தை-எல்லாம்(தயாகரோ ஹே தயாநிதே-பஜன்)
தாய்-தந்..தை-எல்லாம் நீ-யல்லவோ ஹே சாயிராம்
உறவென வேறில்லை உன்-துணையன்றி
(தாய்-தந்..தை-எல்லாம் நீ-யல்லவோ ஹே சாயிராம்)
ஜோதி உடம்பாய் உனை உணரேனே
ஐய்யா-அப்பெரும்-திறன் எனக்குண்டா சாயி
நீ அறியாயோ ப்ரசாந்தி வாசா
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment