Saturday, May 2, 2020

425. பார் நீ தான் (கோவிந்தா ஜெய கோவிந்தா)



பார் நீ தான் பெரும் வான் நீ தான்
அணுவுக்குள் அணுவும் நீ சாயீசா
நினைவிலும் நீ தான்  சாயீசா
கனவென ஆனாய் சாயீசா
சகலமும் நீ தான் சாயீசா
உனையன்றி வேறில்லை சாயீசா



No comments:

Post a Comment