Saturday, May 2, 2020

427. கண்ணே என் பொன்னே(நந்தா முகுந்தா கோவிந்த கோபால்)



கண்ணே-என் பொன்னே-நீ வா-வா சாயி
மண்-வந்த என்-சொத்தே வா-வா சாயி
வா-என் சத்ய சாயி
வா-என் ப்ரேம சாயி
(கண்ணே என் பொன்னே நீ வா வா சாயி)
கோசலை நந்தன ராம சாயி
ஹே  ராம சாயி (2)
கோசலை நந்தன ராம சாயி
வெண்ணை உண்டக் கண்ணன் நீயே சாயி
ஈஸ்வரி-நந்தன பர்த்தி-விஹாரா பர்த்தி விஹாரா
நீல-கண்ட ஸ்வரூபா வதாரா ரூபா வதாரா
பாவங்கள் போக்கிட வந்தவன் நீ தான்.. வந்தவன் நீதான்
பாலன்-என வந்த எந்தை-தாய் நீதான்..எந்தை-தாய் நீதான்
(கண்ணே என் பொன்னே நீ வா வா சாயி)




No comments:

Post a Comment