Saturday, May 2, 2020

428. நீயே ராமன் (ராதே ஷ்யாமா ஹே கன ஷ்யாமா)


நீயே ராமன் நீயந்த கண்ணன்
நீதானே சாயி சர்வ ஸ்வரூபம் 
நீயே ராமன் நீயந்த கண்ணன்
அணுவினுள் சிறிதே அண்டத்தின் பெரிதே
யாவும் நீயே ஹே ஸ்ரீ சாயி
உனையன்றி பூமி சுத்தாதன்றோ சாயி




No comments:

Post a Comment