Sunday, May 3, 2020

431. சாயி நாதாய (சாம்பவாயேரே)


சாயி நாதாய சாயி நாதாய
சாயி நாதாய ஷிரடி பர்த்தீச சாயி நாதாய
சிவ-வடி..வம்-கொண்டு தினமுமு..லாவந்து சிதானந்..தமும்-பெற சிவானு..பவம்-தந்து
.பவபயம் போக்கிட உபாயம் என்றுயர் சேவையைத்  தந்தது  நீதானேயன்றோ
 சாயிநாதாய சாயிநாதாய சாயிநாதாய ஷிரடீ-பர்த்தீச சாயிநாதாய
மானிடன்-உருவாய் ப்ரேமையின்-வடிவாய் மண்வந்த உன்போல்  தெய்வமும் உண்டோ 
வெங்கவ தூதரின் உயர்ந்த-மனோரதம் தனை-நிறைவேற்றிய கடவுள் அன்றோ 
சாயிநாதாய சாயிநாதாய சாயிநாதாய ஷிரடீ-பர்த்தீச சாயிநாதாய
ரத்னா கரகுல பர்த்தி-சுபோத்பவ லிங்கோத்பவ-சிவ சாயி-சங்கர
 ரத்னா கரகுல பர்த்தி சுபோத்பவ லிங்கோத்பவ சிவ சாயி சங்கர
தேவதேவோத்தம அதி-அதி-அத்புத சம்பவ-மன்மத சாயி சுந்தர
சாயிநாதாய சாயிநாதாய சாயிநாதாய ஷிரடீ-பர்த்தீச சாயிநாதாய

சர்வ தேவ ஸ்வரூப சாயி பகவானுக்கி - ஜெய் 




No comments:

Post a Comment