Sunday, May 3, 2020

433. பாதை காட்டினான் (மாலை சாற்றினாள்)

பாதை காட்டினான்-சாயி மனதை-மாற்றினான்
பாதை காட்டினான்-சாயி மனதை-மாற்றினான் 
 பவபயத்தின் நோய்க்கு-அன்பு என்ற-மருந்தைப்-போட்டியே
உலகெலாம் அன்புதான் என்ற-அறிவை ஊட்டினான் (2)
பாதை காட்டினான்-சாயி மனதை-மாற்றினான்
(MUSIC)
வந்த-நீறினைத் தந்து கொண்ட-பேரினை 
வந்த-நீறினைத் தந்து கொண்ட-பேரினை 
ஆசைதீரப் பூசுமாறு செய்தவர்-ம..கிழ்ந்திட 
அன்புடன் பேசியே ஆண்டான் நம் சாயிராம் (2) 
பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான்
நல்ல பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான்
 (Line below- Vittu Vittu)
பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான் (4)
 (Normal)
நல்ல பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான்
 பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான் (2)
பவபயத்தின் நோய்க்கு-அன்பு என்ற-மருந்தைப்  போட்டியே
பாதை காட்டினான் சாயி மனதை மாற்றினான் 
நாமாவாளி
நாமம் சொல்லுவோம் சாயி நாமம் சொல்லுவோம் (2)
ராம ராம சாயிராம ஷிரடி பர்த்தி சாயிராம் (2) 
சாயிராம் சாயிராம் ப்ரேம சாயி ராம ராம் (n)

----------------------------

Paadhai Kaattinaan (Maalai Maatrinaal)

(Part 5 – Song 433)

Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan (2)

Bhavabayatthin noikku-anbu enra-marundhaip-pottiye

Ulagelaam anbudhaan enra-arivai oottinaan (2)

Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan

 Vandha neerinaith thandhu Konda perinai (2)

Aasai theera poosumaaru seidhavar magizhndhida

Anbudan Pesiye Aandaan nam Saayiraam (2)

 Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan

Nalla Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan

(Line below- Vittu Vittu)

Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan (2)

 (Normal)

Nalla Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan

 Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan (2)

Bhavabayatthin noikku-anbu enra-marundhaip-pottiye

Paadhai Kaattinaan Saayi Manadhai maatrinaan

 Naamaavali

Naamam Solluvom Saayi naamam Solluvom (2)

Raama Raama Saayiraama Siradhi oartthi Saayiraam (2)

Saayiraam Saayiraam Prema Saayi raama raam (n)

  Abhedha Sakthi avathaara Saayi naath maharaajki-Jai

No comments:

Post a Comment