Sunday, May 3, 2020

434. கேளீரோ சாயி பிறந்தான்(கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்)


கேளீ..ரோ சாயி பிறந்தான்
 கேளீ..ரோ சாயி பிறந்தான் அவதரித்தான்  (2)
கேளீ..ரோ சாயிபிறந்தான் ஈஸ்வரி-பாலன் அவதரித்தான் (3)
கேளீ..ரோ சாயி பிறந்தான்
(MUSIC)
ஊரெல்லாம் இதுதான் பேச்சு அடியே-வா நேரமாச்சு.. ஆ..
ஊரெல்லாம் இதுதான் பேச்சு அடியே-வா நேரமாச்சு (2)
ஈஸ்வரி மணிவயிற்றில் ஈஸ்வரன் அவதரிச்சாச்சு (3)
கேளீ..ரோ சாயி பிறந்தான்
(MUSIC)
இசைக்கருவிகள்-எல்லாம்தானே இசைமழையைப் பொழிஞ்சிடுச்சாமே (2)
பிறந்த-சேயும் அழவில்லையாமே அழகாய்த்தான் சிரிச்சிடுச்சாமே (2)
கேளீ..ரோ சாயி பிறந்தான்
 (MUSIC)
குழந்தையின்நூல் படுக்கை-கீழே பாம்பொன்று நெளிந்திடுச்சாமே (3)
பாம்பில்லை-அது சேஷன்தானே என்றது-நம் சுப்பம்மாவே (2)
கேளீ..ரோ சாயிபிறந்தான் ஈஸ்வரி-பாலன் அவதரித்தான் (2)
கேளீ..ரோ சாயிபிறந்தான் (2)



No comments:

Post a Comment