தந்தையும்நீ-என் தாயும்-நீ..தான்-சாயி
தந்தையும்நீ-என் தாயும்-நீ..தான்-சாயி
நீயல்லால்-இப்பா..ரில் சொந்தமேது சாயி
(2)
தந்தையும்நீ-என் தாயும்-நீ..தான்-சாயி
(MUSIC)
குருவும் நீயே என்-சாயிராம்
என்-சித்தினில் தருவாய் அறிவின் ஒளி
(1+SM+1)
நண்பனும் நீயே ஹே சாயிராம்
என் கடவுளும் நீயே ஸ்ரீ சாயிராமா
(2)
தந்தையும்நீ-என் தாயும்-நீதான் சாயி
நீயல்லால்-இப்பா..ரில் சொந்தமேது சாயி
தந்தையும்நீ-என் தாயும்-நீ தான்-சாயி
(MUSIC)
கனவிலும் நீயே சாயீஸ்வரா
என் நினைவிலும் நீயே ப்ரேமேஸ்வரா
(1+SM+1)
நிலவுந்தன் கண்ணே சாயீஸ்வரா
உன் எழில்-முகம் கண்டால் அவன் நாணுவான்
தந்தையும்நீ-என் தாயும்-நீ..தான்-சாயி
நீயல்லால்-இப்பா..ரில் சொந்தமேது சாயி
தந்தையும்நீ-என் தாயும்-நீ..தான் சாயி
(MUSIC)
உனக்கு-முன்னே சூர்யன் ஒளி-குன்றுவான்
அவன் உன்னிடம் தான்-ஒளி கடன் வாங்குவான்
(1+SM+1)
இதன்மேல் உன்னழகை வர்ணிக்க நான்
இதன்மேல் உன்னழகை வர்ணிக்க நான்
கவி காளி தாசனா இல்லை ஆதி சேஷனா
(2)
தந்தையும்நீ-என் தாயும்-நீதான் சாயி
நீயல்லால்-இப்பா..ரில் சொந்தமேது சாயி
தந்தையும்நீ-என் தாயும்-நீதான் சாயி
No comments:
Post a Comment