Sunday, May 3, 2020

436. நானா வேண்டினேன் (ராதா மாதவ)


நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
(SM)
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
எல்லாமும்-உன் திரு-நாடகம்
(2)
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
(MUSIC)
சிவனே என-நான் இருந்தேன் இருந்தேன்
தரிசனம்-தந்தே எனைக்-கவர்ந்தாய்
(2)
தந்து-நீ-சென்..றாய் பெரும்-சோகம் (2)
யாரிடம்-கேட்பேன் நான்-ஞாயம் (2)
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
எல்லாமும்-உன் திரு நாடகம்
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
(MUSIC)
 நினைவினில் இருக்குதுன் சிரிப்பே அழகாய்  
துயிலையும் கெடுப்பது அதுவே தான்
(2)
உனக்கென்ன சுகமாய் பாம்பணைத் தூக்கம் (2)
எனக்கோ நாளும் பிரிவெனும் சோகம் (2)
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
எல்லாமும்-உன் திரு நாடகம்
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
(MUSIC)
போதும் உன்-விளை..யாட்டும் போதும்  ஆ..ஆ..

போதும் உன்-விளை..யாட்டும் போதும் 
போதும் திரும்பவும் வாராயோ
(2)
    வா-சாயிநாதா சோகம் விலக்க (2)
மனதில் பெரும்-பே..ரானந்தம் பிறக்க (2) 

நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 
எல்லாமும்-உன்-திரு நாடகம்
(2)
நானா வேண்டினேன் நீ-எனைக் கூப்பிட 





No comments:

Post a Comment