கண்மணியை விட்டே-வரத் தோணுமா அம்மம்மா
(2)
கண்மணியை விட்டே வரத் தோணுமா
குழந்தையல்ல இந்த சாயி (2)
மனிதனல்ல சத்ய சாயி (2)
நகமும் சதையும் இல்லை சாயி (2)
அவனோர் தெய்வப் பிறப்பம்மா.. அம்மம்மா..
கண்மணியை விட்டே வரத் தோணுமா அம்மம்மா
(2)
கண்மணியை விட்டே வரத் தோணுமா
அன்பை வழங்கும் தந்தை சாயி (2)
வெள்ளை மனதில் பிள்ளை சாயி (2)
உள்ளம்-கவரும் கள்ளன் சாயி (2)
அவனை விடுதல் ஞாயமா .. எங்கள்..
(கண்மணியை விட்டே..)
பாகாம் அவன் மனதை விட்டு (2)
தேனாம் அவன் குரலை விட்டு (2)
எங்களின்-ஆவி தன்னைப் பிரிந்து
செல்வ..தென்ப தாகுமா ..சாயீ..
(கண்மணியை விட்டே..)
மாத மஹேஸ்வர சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment