Sunday, May 3, 2020

439. சந்நிதியை விட்டே வர (பண்டரிச்ச விட்டே வரி ராகிலா)



சந்நிதியை விட்டே-வரத் தோன்றுமா  சாயிராம் சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா 
(2)
காவியாடை முன்னால் வர  
பராக் பராக் கட்டியம் கூற 
வேதகோஷம் பஜனை பாட (2)
திகழும் பரமபதமடா
சாயீ..
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா  சாயிராம்
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா
உலகை நாடி மனிதனாகி (2)
தந்தையாகித் தாயுமாகி  
தெய்வம் பிறந்து வந்ததடா (2)
சாயி அதன் பேரடா
அந்த..
 சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா  சாயிராம்
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா
பாகாய் சாயி பஜனை பாட
தேனாய் அது காதில் பாய
கண்ட-நல் காட்சி மனதில் தோய
சொர்க்கம் வேறு ஏதடா
சொர்க்கம் வேறு ஏனடா
 சாயீ..
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா  சாயிராம்
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா

(fast)
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா  சாயிராம்
சந்நிதியை விட்டே வரத் தோன்றுமா
(3)

கைவல்ய தாதா சாயி பகவானுக்கி - ஜெய் 



Sannidhiyai vitte varath thonrumaa Saayiraam Sannidhiyai vitte varath thonrumaa
(2)
Kaaviyaadai Munnaal vara
Paraak-Paraak Kattiyam Koora
Vedha-Ghosham Bhajanai Paada (2)
Thighazhum parama padhamadaa 
Saayee...
Sannidhiyai vitte varath thonrumaa Saayiraam Sannidhiyai vitte varath thonrumaa
Ulagai naadi Manidhanaagi (2)
Thandhaiyaagith thaayumaagi
Dheivam pirandhu vandhadhadaa
Saayi adhan peradaa 
Andha..
Sannidhiyai vitte varath thonrumaa Saayiraam Sannidhiyai vitte varath thonrumaa
Paagaai Saayi Bhajanai paada
Thenaai adhu kaadhil Paaya
Kanda-nal kaatchi manadhi thoya
Sorggam-Veru Yedhadaa
Sorggam veru Yenadaa 
Saayee...
Sannidhiyai vitte varath thonrumaa Saayiraam Sannidhiyai vitte varath thonrumaa
(fast)
Sannidhiyai vitte varath thonrumaa Saayiraam Sannidhiyai vitte varath thonrumaa
(3)

Kaivalya dhaatha Saayi bhagavanukki-Jai


No comments:

Post a Comment