(Not synched with the video)
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சாயிபிரான்.. சாயிபிரான்
(MUSIC)
உலகத்தில்-அனைவரும் நாரணன்-திருஉரு
என்று-உரைத்தான் சாயிபிரான்
உனக்கெனக் கிடைப்பதை பிறர்-துயர் துடைத்திட-
பகிர்ந்து-நீ வாழ்ந்திடு என்றுரைத்தான் (2)
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
சாயிபிரான்.. சாயிபிரான்.
(MUSIC)
உதரத்தில்-உன்னைச் சுமந்திட்ட-தாயை
பணிந்து-போற்றிடு என்றுரைத்தான்
அதைவிட்டுக்-கோவிலில் கும்பிடும்-வேலை
உனக்கென்ன என்றான் சாயிபிரான்
( உதவிடு..வாய்…)
(MUSIC)
குடும்பத்தில்-முதலில் சேவை-புரிந்திடு
என்று-உரைத்தான் சாயிபிரான்
குழந்தையை இன்னொரு பெண்ணிடம் விடுத்தே
செல்பவள்-தானா அன்னை என்றான்
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்
எனச் சொல்லிக்-கொ..டுத்தான் சாயிபிரான்
உதவிடு..வாய்-என்றும் அன்பு-கொள்வாய்
No comments:
Post a Comment