Sunday, May 3, 2020

448. நீ தானே அது நீ தானே (டோலாயாம்)


நீ- தானே-அது நீ- தானே சாயி-நீ- தானே (4)
மீன-கூர்மம்-நீ- தானே புட்டபர்த்தி அவதாரா (2)
நார-சிம்ஹ சிறு-பிள்ளை வடிவில்-வந்த திருவிக்ரமன்
நீ- தானே-அது நீ- தானே சாயி-நீ- தானே
ப்ராம்மண ராமன் ராமன் அந்த-கிருஷ்ணன் நீ தானே (2)
.ஆஆ.. ஷிரடி நாதா பர்த்தி ரங்கா
ஷிரடி நாதா பர்த்தி ரங்கா ஸ்ரீ-பல ராமனும் நீ-தானே
நீ- தானே-அது நீ- தானே சாயி-நீ- தானே
யாரிணை உனக்குலகில் ப்ரே..மை..யின் அவதாரா (3)
தாயும்-நீயே தந்..தை-நீயே நீயேகுரு நாதன்-எவர்க்கும் (2)
நீ- தானே-அது நீ- தானே சாயி-நீ- தானே.. சாயி-நீ- தானே



No comments:

Post a Comment