சித்ராவதீ-தீர-சாயி ஹே-ஷிரடி கோதாவரீ-தீர-மாயி
கண்தூங்கு சாயி-நாதா நீ-கொஞ்சம் கண்தூங்கு லோக-மாயா
(2)
(music)
தூங்கும் நானிசை பாடவோ -
என்-ஸ்வாமி தூங்க-தாலாட்டு இசைபாடவோ
(2)
அறியாமை என்-தூக்கமோ -
அதைக்கொண்டு நீ-தூங்க நான்-பாடவோ
(2)
(MUSIC)
சங்கீதம் என்ற-அறிவு நான்-பாட ஏது-எனக்கு
நானெங்கு-எங்கு-உனக்கு சரிகம பதனிச எனப்பாடுவேன்
(2)
(MUSIC)
நல் ராகமிசைத்துப் பாட நான் என்ன கந்தர்வப் புருஷனாடா
என்-மீது கருணை-வைத்தே என்-சாயி நீயே-கண்ணுறங்குவாயே
(2)
சித்ராவதீ-தீர-சாயி ஹே-ஷிரடி கோதாவரீ-தீர-மாயி
கண்தூங்கு சாயி-நாதா நீ கொஞ்சம் கண்தூங்கு லோக மாயா
கண்தூங்கு லோக மாயா (3)
No comments:
Post a Comment