தினம்- புரிவாய் பாராயணம்
தினம்- புரிவாய் பாராயணம்
அருள்தரும் அவன்-பெயர் சாயி சாயி
(2)
(MUSIC)
சாயி-சங்கீதத்தையே..!
சாயி-சங்கீதத்தையே உன்நாவில் அவன்-பதம் எண்ணி சொல்லாயோ (3)
தவமது-மானிடா பூஜை-யதானடா அதைவிட வேறேது மேலடா (2)
தினம்- புரிவாய் பாராயணம்
அருள்தரும் அவன்-பெயர் சாயி சாயி
(MUSIC)
உலகம் இல்லை நிலையே..!
உடலுமில்லை-நிலையே உணராயோ-நீ அது-ஒரு கலைந்திடும் வேஷம்
எமன்-வரும் வேளையில் நினைக்க-ஒன்றா நாமம் அது-தினம் புரிந்திடும் யோகம்
தினம்- புரிவாய் பாராயணம்
அருள்தரும் அவன்-பெயர் சாயி சாயி
No comments:
Post a Comment