Sunday, May 3, 2020

453. ஷிரடீச பர்த்தீச பரமேஸ்வரா (கானடா ராகம்)

ஷிரடீச-பர்த்தீச சாயீஸ்வரா ஜகதீச-ப்ரேமேச பரமேஸ்வரா (2)
பவமாய வினை-போக்கும் சாயீஸ்வரா (2)
 *பவமான நிலை-சேர்க்கும் சர்வேஸ்வரா (2)
ஷிரடீச-பர்த்தீச சாயீஸ்வரா ஜகதீச-ப்ரேமேச பரமேஸ்வரா
ச்வேதாம்பரா-ஷிரடி சாயீஸ்வரா (2)
காஷாயம்..பர-சத்ய சாயீஸ்வரா (2)
ஷிரடீச-பர்த்தீச சாயீஸ்வரா ஜகதீச-ப்ரேமேச பரமேஸ்வரா
சர்வத்ர கோவிந்த நாமேஸ்வரா (2)
ஹே சத்-சித் ஆனந்த ரூபேஸ்வரா (2)
ஷிரடீச-பர்த்தீச சாயீஸ்வரா ஜகதீச-ப்ரேமேச பரமேஸ்வரா
ஹே-சத்ய தர்மப்ரி..ய-ஈஸ்வரா (2)
ஹே-சாந்தி சத்ரூப சாயீஸ்வரா
ஹே-சாந்தி தத்ரூப சாயீஸ்வரா
ஷிரடீச-பர்த்தீச சாயீஸ்வரா ஜகதீச-ப்ரேமேச பரமேஸ்வரா
ஹரஓம் ஸ்ரீ ஹரி ஓம் ஸ்ரீ சாயீஸ்வரா
அடைந்துன்னை அறிந்தோமே சர்வேஸ்வரா
அறிந்துன்னை அடைந்தோமே சாயீஸ்வரா
நாமாவளி
சாயீஸ்வரா-சத்ய சாயீஸ்வரா சாயீஸ்வரா பர்த்தி-சாயீஸ்வரா
சாயீஸ்வரா-ஷிரடி சாயீஸ்வரா சாயீஸ்வரா-சர்வ தேவேஸ்வரா

*பவமான=சுத்த சத்வ & தூய

No comments:

Post a Comment