மண்-நாடி வந்தானம்மா இன்று (2)
உனக்கும் எனக்கும் அருள் புரிந்திடவே இன்று
மண்- நாடி வந்தானய்யா
இகம்-நாடி ஆடி நாம் கேட்காமலே தந்து (2)
சாயீசா..சாயீசா. சாயீசா
சாயீசா என்றழைக்கும் நம் குரல் தனைக் கேட்டு (2)
ப்ரேமையாய் மனித-ரூபம் கொண்டு இனிய-அன்பை பொழிந்திடுமோர் மாரியாய்
சாயி.. ப்ரேமையாய் மனித-ரூபம் கொண்டு இனிய-அன்பை பொழிந்திடுமோர்
மாரியாய்
நெஞ்சம்-கனிந்து நெஞ்சில்-புகுந்து தஞ்சம்-கொடுத்து
கொஞ்சி அணைக்கின்ற அன்புத் தாய்-போல
மண்-நாடி வந்தானய்யா
உனக்கும் எனக்கும் அருள் புரிந்திடவே இன்று
மண்-நாடி வந்தானய்யா
No comments:
Post a Comment