Sunday, May 3, 2020

459. அடடா-பார் அழகனை (அழகெல்லாம் முருகனே) **



அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை 
அடடா-பார் குமரனை சாயிராம் இறைவனே 
(2)
சாயிராம் இறைவனே
(MUSIC)
 இவன் போல வேறாரு நெஞ்சுக் குகந்தவன் (2)
மனமெனும் பாலையிலே அன்புநீர் வார்த்தவன் (2) 
அன்புநீர் வார்த்தவன்
அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை அடடா-பார் குமரனை 
சாயிராம் இறைவனே சாயிராம் இறைவனே
 (MUSIC)
மனமெல்லாம் அன்பவன் அதைக் கொண்டே ஆள்பவன் (2)
நமைக்-கொஞ்சும் அன்னையவன் உள்ளத்தில் குழந்தையவன் (2)
 ஆஹா நம் இதயத்திலே ப்ரேமையை விதைத்த பிரான் (2)
தானாக அதில் புகுந்தே பெரும் மாற்றம் புரிகிறவன் (2)
அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை அடடா-பார் குமரனை 
சாயிராம் இறைவனே சாயிராம் இறைவனே


No comments:

Post a Comment