ஷிரடியிலே அவதரித்து பர்த்தியிலே திரும்பவும்-வந்து
ஷிரடியிலே அவதரித்து பர்த்தியிலே திரும்பவும்-வந்து
மூன்றெனவே நாளை-வருவான் சாயி பிரான்
அன்பை-அள்ளித்
தந்திடவருவான் நம்-பெருமான்
வருவான் அன்பைஅள்ளித் தந்திடவருவான் நம்-பெருமான்
(2)
வருவான் சாயிபிரான் வருவான் நம்-பெருமான்
(MUSIC)
யாசித்திடவே பூசித்திடவே தேவையில்லை
அவன்-அருள்-பெறத்-தகுதி அன்பைத்-தவிர வேறில்லை
(2)
நீறைத்-தந்தே மகிழ்வான்-நாம்-புரியும்-நல் சேவையிலே (2)
நம் மனம்-புகுந்தே- நல்ல மாற்றங்கள்-புரிவான் அன்பினிலே
நம்-சாயிபிரான் அவனே-பகவான் ஓம்-ஸ்ரீ-சாய்ராம் (2)
ஷிரடியிலே அவதரித்து பர்த்தியிலே அதைத்-தொடர்ந்து
மூன்றெனவே நாளை-வருவான் சாயி பிரான்
அன்பை-அள்ளித் தந்திடவருவான் நம்-பெருமான்
(MUSIC)
பூசிட
அவன்கை நீறினையே விலகும்-நம் வினை-விலகும்
கூறிட அவன்-மொழி தேனெனவே இனிக்கும்-நம்-நா இனித்திருக்கும்
(2)
நாம் அன்புடன் செய்திடும் சேவையில்-அவன்-மனம் மகிழும் (2)
அதனால்-பெரும்-மாற்..றங்கள் நம்-இத..யம்-தனில் நிகிழும்
நம்-சாயிபிரான் அவனே-பகவான் ஓம்-ஸ்ரீ-சாய்ராம் (2)
ஷிரடியிலே அவதரித்து பர்த்தியிலே அதைத்-தொடர்ந்து
மூன்றெனவே நாளை-வருவான் சாயி பிரான்
அன்பை-அள்ளித் தந்திடவருவான் நம்-பெருமான்
வருவான் சாயிபிரான் வருவான் நம்-பெருமான்
சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்
No comments:
Post a Comment