Sunday, May 3, 2020

465. அருமை அருமை நீ பாரு(கருணை முகங்கள் ஈராறு)


அருமை-அருமை நீ பாரு
அன்பின்-தரிசனம் நீ பாரு
உலவும் அழகின் ஒரு தேரு (2)
சாயிராம் என்பதே அதன்-பேரு (2)
 ஆஹா அருமை-அருமை நீ பாரு
(MUSIC)
துயர் நெஞ்சைப் பொசுக்கியே சுடும்-வேளை
போக்க-மந்த பெருமானின் தாளே
(2)
விழியைக் காத்திடும் இமை போலே (2)
உலகைக் காப்பதும் அவனின் வேலை
 ஆஹா அருமை-அருமை நீ பாரு
(MUSIC)
கொடுத்தானே அன்பு என்ற ஒரு பாதை
தானே புரிந்தான் உயர் சேவை
(2)
தினமும் நடந்தான் அவன் அழகாய் (2)
அன்பை அள்ளித்-தந்தான் நம் பெருமான் (2)
ஆஹா அருமை-அருமை நீ பாரு
அன்பின்-தரிசனம் நீ பாரு
உலவும் அழகின் ஒரு தேரு (2)
சாயிராம் என்பதே அதன்-பேரு
ஆஹா அருமை-அருமை நீ பாரு





No comments:

Post a Comment