Sunday, May 3, 2020

466. சாயிநாம சாயிகீத (குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்) **



தோம்-தரிகிட தோம்-தரிகிட பண்பாடு
இன்று சாயிபிரான் அவதரித்தான் கொண்டாடு பண்பாடு
(2)
தோம்-தரிகிட தோம்-தரிகிட பண்பாடு
(MUSIC)
ஈஸ்வரியின் திருமகனாய் உலகினில் வந்தார் (2)
ஈஸ்வரனார் திருவடிவம் கொண்டு பிறந்தார் (2)
தங்கக் கையில் நீறின் ஆறு ஓட-வைத்தாரே (2)
மக்கள் பிறவி கடலைக் கடக்க ஒடமுமவரே (2)
சாயிபிரானே
தோம்-தரிகிட தோம்-தரிகிட பண்பாடு
இன்று சாயிபிரான் அவதரித்தான் கொண்டாடு பண்பாடு
தோம்-தரிகிட தோம்-தரிகிட பண்பாடு
(MUSIC)
இறங்கி வந்தானே ஆண்டவன் பாரில்
இரங்கித் தந்தானே அவனருள் நீறில்
(2)
சாய்ராம்-ராம் சத்ய சாய்ராம்-ராம் (2)
(SM)
இறைவனைக் காணுங்கள் ஆனந்தம் பூணுங்கள் (2)
அவன் பெயர் பாடுங்கள் மகிழ்ச்சியில் ஆடுங்கள் (2)
சாயிராம ராம் ராம்.. சாயிராம ராம் ராம்
சாயிராம ராம் ராம்.. சாயிராம ராம் ராம்
சாய்ராம்-ராம் சத்ய சாய்ராம்-ராம் (n)
ஹரே சாயீ  ஹரஓம் சாயீ





No comments:

Post a Comment