Sunday, May 3, 2020

470. சத்தைப் பார் (முத்துவேல் ரத்தின வேல்)



சத்தைப்-பார் சத்தியம் பார் உடல்-கொண்டே நடமாடும் (2)
அன்பு-பார்  ப்ரேமை..யைப்-பார் சாயி-அதன் பேராகும் (2)
சாயி-அதன் பேராகும்
(SM)
தித்திக்கும் தேன்-சுரக்கும் மொழி-மத்தாப்..பாய்-பூக்கும் (2)
அத்தித்தரு பூத்தது-போல் அதன்-வரவே அரிதாகும் (2)
சத்தைப்-பார் சத்தியம் பார் உடல்-கொண்டே நடமாடும்
அன்பு-பார் ப்ரேமை..யைப்-பார்
சாயி-அதன் பேராகும் சாயிஅதன் பேராகும்
(MUSIC)
எதிரில்-வந்து நடமாடும் இறைவன்-கொண்ட அவதாரம் (2)
தன்னைக்-காண முனிவர்களும் தவம்-புரிவார் யுகம்தோறும் (2)
மாட்சி-தர தினந்தோறும் காட்சி-தரும் அன்பாகும் (2)
சாயிபிரான் தரிசனமே கிடைக்கவொண்ணா பேறாகும் (2)
கிடைக்கவொண்ணா பேறாகும்
சத்தைப்-பார் சத்தியம்-பார் உடல்-கொண்டே நடமாடும்
அன்பு-பார்  ப்ரேமையைப்-பார் சாயி-அதன் பேராகும்
சாயி-அதன் பேராகும்



No comments:

Post a Comment