யுகம்-யுக..மாய்ப்-பாட்டில்
புலவர்கள் முயன்றாலும்
உன்புகழ்
சொலல்-ஆகுமா சாயிராம்-உன் துளிப்புகழ் சொலலாகுமா
(2)
(MUSIC)
லிங்கம் உத்பவித்த அற்புதத்தை
லிங்கம் உத்பவித்த அற்புதத்தை
அன்று கோவன்-உயிர்த்தெழுந்த அதிசயத்தை
(2)
நடந்து பதுமையைப் போல் தினமும் மண்ணிலே (2)
காட்சி தந்தாய் எவர்க்கும் அருளாம் நீறளித்த (2)
உன்புகழ் சொலல்-ஆகுமா சாயிராம்-உன் துளிப்புகழ் சொலலாகுமா
(MUSIC)
தாயாகித் தந்தையாகி காக்கும் தெய்வமாகி
குருவாகி நண்பனாகி யாதும் நீயாகி
(2)
மதம்-கொண்ட மனம்-எல்லாம் புகுந்தந்த மானிடரை (2)
அன்பு-ஒன்றால் மாற்றி தடுத்தணைக்கும் சாயிராம் (2)
உன்புகழ் சொலல்-ஆகுமா சாயிராம்-உன் துளிப்புகழ் சொலலாகுமா
(SM)
யுகம்-யுக..மாய்ப்-பாட்டில்
புலவர்கள் முயன்றாலும்
உன்புகழ்
சொலல்-ஆகுமா சாயிராம்-உன் துளிப்புகழ் சொலலாகுமா
No comments:
Post a Comment