நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
அன்பு-வடிவாகி அவதரித்தான் துயரம் என்ன-விலை
(2)
ஊழ்வினைகள் தொடர்ந்து-வரும் பயமும்-இனி இல்லே (2)
உயிர் வாங்கிட-வந்திடும் யம-பயமும் எங்களுக்..கினி-இல்லே (2)
நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
(MUSIC)
இந்த-உலகினில் வந்து-மயக்கிடும் ஆசை இனி-இல்லே
அந்த சாயி-பிரான் புகுந்த நெஞ்சில் ஆசைக்கு இடமில்லே
(2)
வா வருக-என்று அழைக்கும்-சாயி மடி-இருக்கையிலே (2)
நான் நன்கிருக்கத் தேடும்-செல்வம் கோடி-தேவையில்லே (2)
நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
அன்பு-வடிவாகி அவதரித்தான் துயரம் என்ன-விலை
நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
கவலை இனி-இல்லே
(MUSIC)
ஆனைப்-படை குதிரைப்-படை எனக்குத் தேவையில்லே
பல யானை-பலம் கொடுக்கும்-சாயி பேரிருக்கையிலே
(2)
அவன் கூட-நின்று பலம்-கொடுத்து வழி-கொடுக்கையிலே (2)
அவன் கையில்-ஒரு ஆயுதம்-நான் ஒரு-க..வலையில்லே (2)
நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
அன்பு-வடிவாகி அவதரித்தான் துயரம் என்ன-விலை
ஊழ்வினைகள் தொடர்ந்து-வரும் பயமும்-இனி இல்லே
உயிர் வாங்கிட-வந்திடும் யம-பயமும் எங்களுக்..கினி-இல்லே
நம்-சாயி பிறந்து விட்டான் கவலை இனி-இல்லே
கவலை இனி-இல்லே
No comments:
Post a Comment