Monday, May 4, 2020

478. ஆஹா இங்கே பா..ரு (சேவல் கூவும் வேளை)




ஆஹா இங்கே பா..ரு ப்ரேமை தரிசனம் (2)
இங்கே இறைவனின் ஊர்வலம் தினமும் நடக்குது
நடக்குது.. நடக்குது.. நடக்குது
(SM)
மாபெரும் அதிசயம் தினமும் நடக்குது
காலைப் பின் மாலை தினமும் நடக்குது (2)
ஆஹா இங்கே பா..ரு ப்ரேமையின் தரிசனம்
இங்கே இறைவனின் ஊர்வலம் தினமும் நடக்குது
நடக்குது.. நடக்குது.. நடக்குது
(MUSIC)
சாயீசன் பேர் காதில் மிதந்து-வந்து கேட்க  
ஏன்-இன்னும் வரலை-என பல-விழிகள் தேட
(2)
வேத-கோஷம் முழங்குதையா கைலாயம் போல (2)
சாயி-அன்றி வேறு-ஒலி ஒலித்திடுமா-கேட்க (2)
ஆஹா இங்கே பா..ரு ப்ரேமை தரிசனம்
இங்கே இறைவனின் ஊர்வலம் தினமும் நடக்குது
நடக்குது.. நடக்குது.. நடக்குது
(MUSIC)
நேராகக் கோடி-தலை நின்றவனைத் தேட
கோடி-கோடி சூர்ய-கோடி ஒளி-அழகைக் காண
(2)
மெல்ல-வரும் அன்னமென சாயி-நடை போட (2)
பக்தர்களும் மறுத்தனரே இமைத்து-விழி மூட
பக்தர்களும் மறந்தனரே இமைத்து-விழி மூட
ஆஹா இங்கே பா..ரு ப்ரேமை தரிசனம்
இங்கே இறைவனின் ஊர்வலம் தினமும் நடக்குது
நடக்குது.. நடக்குது.. நடக்குது



No comments:

Post a Comment