Monday, May 4, 2020

479. அவன்-போல வருமோடி(வருவாண்டி தருவாண்டி)



அவன்-போல வருமோடி வருமோடி (2)
சிவனாண்டி உரு-தாண்டி நம்-சாயி
அந்த சிவனாண்டி உரு-தாண்டி நம்-சாயி..
ஏண்டி.. அவன்-போல வருமோடி வருமோடி
வேறு வருமோடி
(MUSIC)
தானாக வந்தாண்டி நம்-சாயி
மண்ணில் தானாக வந்தாண்டி நம்-சாயி
என்றும் நாம்-நோகத் தாளாதத் தாய்-தாண்டி (2)
நம்கூடத் துணையாக நிற்பாண்டி (2)
என்றும் கண்கண்ட ஒருதெய்வம் அவன் தாண்டி (2)
அவன் தாண்டி
அவன்-போல வருமோடி வருமோடி வேறு வருமோடி
(MUSIC)
பாலாக மனம் கொண்டு சிரிப்பாண்டி 
ம்ருது பஞ்சாக நெஞ்சத்தில் இருப்பாண்டி 
காலாற நடை-போட்டு நமைத்-தாண்டி
போவான் ஆனால் அவன் ஒரு-தாய் என்று  
சாய்ராம் என்றால் உடன் எதிரே-வந்து
நிற்கும்..அவன்-போல வருமோடி வருமோடி வேறு வருமோடி
  (MUSIC)
தித்திக்கும் அவன்-தேன் குரல்-தோடி 
தனில்-பங்காரு என-நம்மை அழைப்பாண்டி
அந்த பங்காரு எனும்-சொல்லே பெரும்-கோடி
தித்திக்கும் அவன்-தேன் குரல்-தோடி 
அந்த பங்காரு எனும்-சொல்லே பெரும்-கோடி
பக்தர்கள் நாம்-மனதில் கசிந்துருகி (2)
அவன் பதம்-நாடிப் பணிவோமே புகழ்-பாடி (2)
அவன்-போல வருமோடி வருமோடி 
சிவனாண்டி உரு-தாண்டி நம்-சாயி
ஏண்டி.. அவன்-போல வருமோடி வருமோடி 
வேறு வருமோடி (3)





No comments:

Post a Comment