Monday, May 4, 2020

480. ஸ்ரீ-சாயி திருநாமம்(வேல் வந்து வினை தீர்க்க)


ஸ்ரீ-சாயி திருநாமம் அது-காட்டும் சன்-மார்க்கம்
அதைச்-சொல்ல ஏன்-மூர்க்கமே 
சாயிராம் பேர்-சொல்ல வினை-போகுமே 
(2)
(MUSIC)
தாயன்புப் பாலூட்டி அருள்-ஞான ஒளிகூட்டி (1+SM+1)
நடமாடும் இறை தானடி (2)
தோழி அவன்-போல வேராரடி 
நடமாடும் இறை தானடி தோழி அவன்-போல வேராரடி
ஸ்ரீ-சாயி திருநாமம் அது-காட்டும் சன்-மார்க்கம்
அதைச்-சொல்ல ஏன்-மூர்க்கமே 
சாயிராம் பேர்-சொல்ல வினை-போகுமே 
(MUSIC)
எம்மதமும் சம்மதமே அவன்-மனதில் சரி-சமமே (2)
பேதங்களே கிடையாதடி (1+sm+1)
சாயி சகலர்க்கும்-அருள்வானடி
பேதங்களே கிடையாதடி சாயி சகலர்க்கும்-அருள்வானடி
ஏழை என்றும் செல்வர் என்றும் 
உயர்வு என்றும் தாழ்வு என்றும் 

தாய் மனதில் பேதமேதடி 
இந்த லோகமாயி சாயி தானடி   
(2)
ஸ்ரீ-சாயி திருநாமம் அது-காட்டும் சன்-மார்க்கம்
அதைச்-சொல்ல ஏன்-மூர்க்கமே 
சாயிராம் பேர்-சொல்ல வினை-போகுமே






No comments:

Post a Comment