ஓம்.. ஓம்..ஓம்.. ஓம்
உன்-ப்ர..வேசமே ஸ்வாமி எனது-யாசகம்
அதற்குப்-பாட்டிலே ஸ்வாமி கணமும்-சாதகம்
ஓம்.. ஓம்
உன்-ப்ர..வேசமே ஸ்வாமி எனது-யாசகம்
அதற்குப்-பாட்டிலே ஸ்வாமி கணமும்-சாதகம்
உனது-குரலிங்கே
ஏமி என்றொலிக்கணும்
அதனில்
தோன்றுமே ஓம்-ப்ரணவ-மந்திரம்
உன்-ப்ர..வேசமே ஸ்வாமி எனது-யாசகம்
அதற்குப்-பாட்டிலே ஸ்வாமி கணமும்-சாதகம்
ஓம்..சாயி-ஓம்
(4)
நளினமாய்-தினம்
ஸ்வாமி நடந்து-தந்திடும்
தரிசனம்-பெற
நாளும் கண்கள்-ஏங்கிடும்
துன்னபோத்தெனும்
ஸ்வாமி செல்லத் திட்டிலும்
ஜென்ம-சாபல்யம்
அன்றோ எனக்குக் கிட்டிடும்
ஓம்..சாயி-ஓம்
(4)
உன்-ப்ர..வேசமே ஸ்வாமி எனது-யாசகம்
அதற்குப்-பாட்டிலே ஸ்வாமி கணமும்-சாதகம்
ஓம்..சாயி-ஓம்
(4)
சுத்த-சத்துவம்
ஸ்வாமி நித்ய-சத்தியம்
உனது
நாமமே வினையின் நோய்க்கு வைத்தியம்
மங்களம்-தரும்
ஸ்வாமி லிங்க உத்பவம்
கண்டிடும்-விதம்-வேண்டும்
உன்-சுபோத்பவம்
ஓம்..சாயி-ஓம்
உன்-ப்ர..வேசமே ஸ்வாமி எனது-யாசகம்
அதற்குப்-பாட்டிலே ஸ்வாமி கணமும்-சாதகம்
ஓம்..சாயி-ஓம் (4)
No comments:
Post a Comment