விடையேறி
கங்கை வெண் மதி சூடித் தோன்றும்
சிவனாரின்
ரூபம் நம் சாயி நாதன் ரூபம்
குருவாக
அன்றுப் போர்-தேர்மீது நின்று
சொன்னானே
நன்று உயர் நல்-கீதை என்று
ஸ்ரீ
ராமன் வடிவாக அவதாரம் கொண்டு
அவன்
வாழ்ந்து சொன்னானே எது தர்மம் என்று
பல-ரூபம்
பல-நாமம் ஆனாலும் என்றும்
அவை-பூணும்
அவை-கூறும் அன்பென்றும் ஒன்று
ஸ்ரீ ஷிரடி பர்த்தி ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment