Monday, May 4, 2020

489. த்வாபரத்தின் கண்ணன் சாயி(கோகுலத்தில் ஓர் நாள் ராதை)

த்வாபரத்தின் கண்ணன்-சாயி த்ரேதாவின் ராமன்-சாயி (2)
கலியிலே அவனே-அன்புத் தந்தையின் ரூபம்-கொண்டு (2)
ஸ்ரீசாயி நாதன்-வந்தான் தான்ஒரு அன்பென்ற ஆறாய் வந்தான்
த்வாபரத்தின் கண்ணன் சாயி த்ரேதாவின் ராமன் சாயி
கலியிலே அவனே-அன்புத் தந்தையின் ரூபம்-கொண்டு

(MUSIC)
ப்ரேமையின் வடிவம்-எனது ஆத்மஸ்வ..ரூபம்-எனது (2)
நீங்களும் அதுவென்றான்-நான் உண்மையில் உடம்பு அல்ல
கோவிலில் மட்டும்-இல்லை உன்னுடன் இருக்கும்-நான் (2)
அன்பெனும் உணர்வு என்றான் 
த்வாபரத்தின் கண்ணன் சாயி த்ரேதாவின் ராமன் சாயி
கலியிலே அவனே-அன்புத் தந்தையின் ரூபம்-கொண்டு
ஸ்ரீசாயி நாதன்-வந்தான் தான்ஒரு அன்பென்ற ஆறாய் வந்தான்
(MUSIC)
மாயத்தில் மூழ்கித்-தன்னை மறந்த-நம் மனங்களிலே 
மாபெரும் மாற்றம்-செய்தான் 
(2)
மாபெரும் மாற்றம்-செய்தான்
அங்குப் புகுந்த-தன் அன்பு வெள்ளம் பொங்கி எழுந்து-வர
சீர்தரும் ஏற்றம்-தந்தான்
(2)
சாயி அன்பெனும் உலகம் செய்தான்
த்வாபரத்தின் கண்ணன் சாயி த்ரேதாவின் ராமன் சாயி
கலியிலே அவனே-அன்புத் தந்தையின் ரூபம்-கொண்டு
ஸ்ரீசாயி நாதன்-வந்தான் தான்ஒரு அன்பென்ற ஆறாய் வந்தான்

No comments:

Post a Comment