Sai Nama Sankeerthanam
Monday, May 4, 2020
503. அவதரித்தான் (குரு நானக்கு ஜிக்கு ஜெய் ஜெய் கார் )
அவதரித்தான் இன்று சாயிபிரான்
இனிமேல் ஆனந்தம் ஆனந்தம் தான்
வாவா பாடு ஏலேலிலோ
அழகாய் ஆடு ஏலேலிலோ
ஏலேலிலோ ஏலி-லேலேலிலோ
ஏலேலிலோ சாயி ஏலிலேலேலிலோ
அவதரித்தான் இன்று சாயிபிரான்
ஆடிடுவோம் வா ஆனந்தமாய்
பாடிடுவோம் இனி ஆனந்தம் தான்
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment