Sai Nama Sankeerthanam
Monday, May 4, 2020
504. ப்ரேமை கொண்ட வெள்ளம் (பண்டரிநிவாசா ஹேபாண்டு ரங்கா)
ப்ரேமை-கொண்ட வெள்ளம் சத்ய-சாயி உள்ளம்
பங்கஜ-மென் பாதம் தொட்ட-நெஞ்சம் துள்ளும்
ப்ரேமை-கொண்ட வெள்ளம் சத்ய-சாயி உள்ளம்
ப்ரேமை அல்லவா சாயி உண்மை அல்லவா
நாமம்-சொல்லத் தானாய் இனிக்கும்-அன்புத்தேனாய்
சாயி நாம சங்கீர்த்தனம் 5
முதல்
பக்க
ம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment