Monday, May 4, 2020

505. ஐயா.. ஐயா(மஹாதேவா சிவ சம்போ சங்கர)



ஐயா-ஐயா இங்கு-வந்தே பாருங்கள்   
விடாதய்யா உங்கள் நெஞ்சில் நிலைத்திடும்
ஐயா-ஐயா இங்கு-வந்தே பாருங்கள்  
சாயீபிரான்-தினம் வந்தே தந்திடும்
தரிசன சுந்தரம் நெஞ்சை மயக்கிடும்
சாய்ராம் சாய்ராம்-என்றே அது-தினம் உரைத்திடும்



No comments:

Post a Comment