Monday, May 4, 2020

537. இமயத்துறைசிவமும்(திருப்பரங்குன்றத்தில்) **




இமயத்துறைசிவமும்நீயல்லவாசாய்ராம்
சமயமில்லாப்பரமும்நீயல்லவா
(2)
அடடாநீ-தினமும்நடமாடும்
தரிசனக்காட்சியில்மனதாடும்
(2)
இமயத்துறைசிவமும்நீயல்லவாசாய்ராம்
சமயமில்லாப்பரமும்நீயல்லவா
(MUSIC)
பழனி-மலைமுருகன்நீயல்லவோநீ
பார்வையிலேஎரிப்பாய்பவமல்லவோ
(2)
யேசுபிரான்-பிறப்பும்நினதல்லவோ (2)
புத்தஜோராஷ்டிரமகாவீரத்திருவல்லவோ (2)
இமயத்துறைசிவமும்நீயல்லவாசாய்ராம்
சமயமில்லாப்பரமும்நீயல்லவா
(MUSIC)
சென்னையிலேசாயிகங்கை-என்று
நீதந்தாயேநீராய்-உன்கருணைஅன்று
(2)
அதைப்போலஅற்புதங்கள்பல-புரிந்து (2)
அன்றுதந்தாயேநீ-பேரன்..பின்-விருந்து(2)
இமயத்துறைசிவமும்நீயல்லவாசாய்ராம்
சமயமில்லாப்பரமும்நீயல்லவா
நீயல்லவா..நீயல்லவா




No comments:

Post a Comment