யாழினும்குழலினும்இனிது
சாயிராம-உன்குரல்-தானேஅமுது
இதத்துக்கும்இதம்-தரும்நினது
அந்தப்பனியெனும்தேன்-குரல்விழுது
(2)
(யாழினும்குழலினும்இனிது)
சோகத்தைப்போக்கிடும்விரைந்து
உன்ஏமிராஎன்னும்சொல்மருந்து
(2)
நீதரும்தரிசனவிருந்து
அதில்மயக்கமாய்கிறங்கிடும்மனது
(யாழினும்குழலினும்இனிது)
No comments:
Post a Comment