Monday, May 4, 2020

539. ப்ரதான-முதற்பொருள் (மஹாகணபதே மனஸாஸ்மராமி)




ப்ரதா..ன-முதற்பொருள்கணேச-சாயி
அகிலாண்டகோடிப்ரும்மாண்டநாயக
(ப்ரதா..ன-முதற்பொருள்கணேசசாயி)
சதா..னந்தம்-தரும்ப்ரே..மையைத்..தரும் (2)
தாயி..னும்-மேல்அன்..பினைத்தரும் (2)
சத்யதர்ம-ப்ர..சாந்தி-ஸ்வரூபம் (3)
இவ்வகி..லம்-நிறைப்ரணவஸ்வரூபம்
ப்ரதா..ன-முதற்பொருள்கணேச-சாயி
அகிலாண்டகோடிப்ரும்மாண்டநாயக
(ப்ரதா..ன-முதற்பொருள்கணேசசாயி)
சதா..னந்தம்-தரும்ப்ரே..மையைத்..தரும் (2)
தாயி..னும்-மேல்அன்..பினைத்தரும் (2)
சத்யதர்ம-ப்ர..சாந்தி-ஸ்வரூபம் (3)
இவ்வகி..லம்-நிறைப்ரணவஸ்வரூபம்
(ப்ரதா..ன-முதற்பொருள்கணேசசாயி)





No comments:

Post a Comment