சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய் (2)
சொல்வோ..மே-வாராய்களி-கொள்வோ..மே-வாராய் (2)
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய்(2)
வினை-கெடுக்கும்மனம்-இனிக்கும்பெயரைநீகூறாய் (2)
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய்
(2)
சொல்வோமேவாராய்களிகொள்வோ..மே-வாராய்
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய்
(2)
இரண்டெழுத்தில்-தலை-எழுத்தையே
மாற்றும் பேரினை-நீ கூறாய்(2)
*குற்றேவல்-செய்யநமக்கறிவளித்தநா..மா..வைக்கூறாய்
குற்றேவல்-செய்ய
நமைத்-தெரிந்தெடுத்தநா..மா..வைக்கூறாய்
(சாயிராமராம..)
வேத..னைகள்போக்கிடும்-சாயிநாமா..வைக்-கூறாய் (2)
வேத-மெய்ப்-பொருள்போதனை-விளங்கும்ஈரெழுத்தைக்-கூறாய்
வேத-மெய்ப்-பொருள்போதனை-விளக்கும்ஈரெழுத்தைக்-கூறாய்
(சாயிராமராம..)
சொந்த-பந்தம்கைவிடும்-போதும்காத்திடும்பேர்-கூறாய்(2)
என்னிரு-கண்ணாஅஞ்சேல்-என்றேஇதம்-தரும்நீபாராய் (2)
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய் (2)
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய் (2)
சொல்வோமேவாராய்களிகொள்வோ..மே-வாராய்
சாயிராமராம-என்றேசொல்வோம்நீவாராய்
(2)
நாமாவளி
(நந்தகுமாரஹரே-நாமாவளி)
______________________________________________________________________________________________________________________________________________________
ரெண்டெழுத்து வேதமதே ஓம்-ப்ரணவ நாதமதே (2)
ஓம்-ப்ரணவ நாதமதே (3)
சாயிராம என்னும்-நாமம் சொல்வோம்-வாவா (3)
ஸ்ரீ-சாயிராம-ஹரேஹே-சாயிக்ருஷ்ணஹரே
ஸ்ரீ-சாயிராம-ஹரே
ஹே-சாயிக்ருஷ்ணஹரே
சாயிராமசாயி-க்ருஷ்ணஹேசாயிராம் (2)
போல்பர்த்திபுரிவிஹாரிலாலுக்கி - ஜெய்
*குற்றேவல்=சேவை
No comments:
Post a Comment